24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

நாளைய மின்வெட்டு விபரம்: புதிய வலயங்கள் அறிமுகம்!

நாளைய மின்வெட்டுஅட்டவணை அறிவிக்கப்பட்டுளள்ளது.

ABCDEFGHIJKL வலயஙகளில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டப்படும்.

PQRSTUVW வலயங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டப்படும்.

ABCDEFGHIJKL வலயங்களிற்குள் உள்ளடங்கப்பட்ட பகுதிகளை காண இங்கு அழுத்துங்கள்.

PQRSTUVW வலயங்களிற்குள் உள்ளடங்கப்பட்ட பகுதிகளை காண இங்கு அழுத்துங்கள்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

Leave a Comment