யாழிலும் எரிபொருள் தட்டுப்பாடு!

Date:

நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாணத்திலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருளை பெற மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் படங்கள் வெளியாகி வருகின்றன.

மலையகம், கிளிநொச்சி பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (26) காலை முதல் யாழ்ப்பாணத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்