27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ஹேமசிறி, பூஜித விடுதலை!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

நீதியரசர்களான நாமல் பலாலே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இஸ்ஸதீன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய பெஞ்ச் ஏகமனதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றப்பத்திரிகைகள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டன

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவையின் இறுதிக்கிரியையில் சர்ச்சை பதாகை: பொலிசில் முறைப்பாடு!

Pagetamil

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

Leave a Comment