தென்கொரியா பறக்கிறார் மைத்திரி!

Date:

2022 உலக உச்சி மாநாட்டில் (கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான உச்சி மாநாடு) சிறப்புரை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தென்கொரியாவின் சியோலுக்கு செல்லவுள்ளார்.

157 நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், கொரிய தீபகற்பத்தின் அமைதியான நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து  உரையாற்றுவார்கள்.

சியோலில் இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மில்லியன் கணக்கான பங்கேற்பாளர்கள் மெய்நிகர் ஊடகங்கள் மூலம் கலந்துகொள்வார்கள்.

157 நாடுகள் பங்கேற்கும் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிற்கு, ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைப்பு விடுத்தார்.

இன்று தென்கொரியா செல்லும் முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்