O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களிற்கான இறுதிநாள்!

Date:

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதன்படி இன்று பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக கடந்த டிசம்பரில் O/L  பரீட்சை நடத்தப்படவிருந்த போதிலும், அது இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

நாட்டின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிக்...

சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில்,...

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் கடற்படை தளபதி பலி?

ஈரானிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்