நாளாந்த செய்திகள் இராஜாங்க அமைச்சு பதவியை துறந்தார் அருந்திக பெர்னாண்டோ! By: Pagetamil Date: February 3, 2022 அருந்திக பெர்னாண்டோ தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ராகம மருத்துவபீடத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அவரது மகன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பதவியை துறந்துள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleசுயவிளம்பரம் தேடி சுகாதார துறைக்கே இழுக்கை ஏற்படுத்தும் கண்டாவளை வைத்திய அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: சிறிதரன் எம்பி சீற்றம்!Next articleமாதகலில் வீதியை முடக்கிப் போராட்டம்! More like thisRelated ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டண முறைக்கு ஒத்துழைத்தால் தடை: ஓமானை எச்சரிக்கும் அமெரிக்கா! divya divya - May 29, 2026 முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டண முறையைத் திணிக்க உதவினால், நட்பு... முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை! divya divya - May 28, 2026 மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்று சாரதிக்கு மயக்க... யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் பலி divya divya - May 28, 2026 காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர்... பரபரப்பான செய்திகள் ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டண முறைக்கு ஒத்துழைத்தால் தடை: ஓமானை எச்சரிக்கும் அமெரிக்கா! முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை! யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் பலி யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது! ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதலின் பின்னணி இதுதான்!