ராகம மருத்துவபீடத்திற்குள் நுழைந்து தாக்கியவர்களிற்கு விளக்கமறியல்!

Date:

ராகம மருத்துவ பீடத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் ஐவரை நாளை (3) வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான் ஹெஷான் டி மேலா இன்று (2) உத்தரவிட்டார்.

விபுல லக்சிறி, மொஹமட் மர்வான் மொஹமட் மொஹிடின், அசேல பூர்ண கொடித்துவக்கு, லக்ஷான் சந்தகெலும் மற்றும் தினேஷ் கெலும் சமரதுங்க ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர்களில் ஒருவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்