எரிபொருள் இல்லாததால் களனி திஸ்ஸ மின் நிலையம் மூடப்பட்டது!

Date:

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் இயங்குவதற்கு எரிபொருள் இல்லாத காரணத்தினால் இன்று (2) பிற்பகல் மீண்டும் மூடப்பட்டது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து எரிபொருளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் நாளை (3) மீண்டும் இயங்கும்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொலைபேசி உரையாடல்: முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை!

போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஒரு...

மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில்...

மட்டக்களப்பில் ஹோட்டல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சிறுவர்கள் தீ புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழப்பு

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றின் அறையில் ஏற்பட்ட திடீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்