நுவரெலியா பிரதேச செயலக அதிகரிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்ட மலையக அரசியல் அரங்கம்!

Date:

நுவரலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் அநீதிக்கு எதிராகவும் நியாய கோரிக்கையை முன்வைத்தும் மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுத்த பொதுமக்கள் மனு கையெழுத்துகள் மாவட்டச் செயலாளருக்கு கையளிக்கப்பட்டதை அடுத்து, இரண்டாம் கட்டமாக மனித உரிமை மீறல் கோணத்திலும் இந்த விடயத்தை முன்கொண்டு செல்லும் வகையில் இன்று (01) காலை 11:30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய உள்ளது.

மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலயா மாவட்ட நாடாளும்னற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ், அரங்கத்தின் செயலாளர் நா. கிருஷ்ணகுமார் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்