7வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த 87 வயது முதியவர்!

Date:

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு 06 பகுதியில் 7 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து குதித்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) மாலை இந்த சம்பவம் நடந்தது.

87 வயதுடைய நபரே அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கீழே விழுந்ததில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

மனவேதனை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின்...

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்