விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பண்டிதரின் நினைவுநாள்!

Date:

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர் பண்டிதரின் 37 வது ஆண்டு நினைவஞ்சலி இன்றைய தினம் வல்வெட்டித்துறை கம்பர்மலையிலுள்ள அவரது இல்லத்தில் இடம் பெற்றது.

பண்டிதரின் திரு உருவப்படத்திற்க்கு ஈகைச்சுடரினையும் மலர் மாலை பண்டிதரின் தாயார் ஏற்றியதை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம் கே சிவாஜிலிங்கம்,.மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் திரு சதீஸ் ஆகியோர் ஈகை சுடரேற்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

1987 ம் ஆண்டு இதே நாளில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் பண்டிதர் உயிர் நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்