அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கிரிக்கெட் பந்தை அதிக உயரத்திற்கு எறிந்து பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை இணையதளத்தின்படி, 2021 நவம்பர் 19 அன்று அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள சிட்னியைச் சேர்ந்த திமோதி ஷானன் ஜபசீலன் புதிய சாதனை படைத்தார்.
119.86 மீ (393 அடி 2.897 அங்குலம்) உயரத்திலிருந்து விழுந்த பந்தை பிடித்து ஜபசீலன் புதிய சாதனை படைத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1