இலங்கையில் மேலும் 41 ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் டாக்டர் சந்திம ஜீவந்தர இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2