பேருந்து கட்டணம் அதிகரித்தது!

Date:

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறைந்த பட்ச பேருந்து கட்டணம் ரூ.17 ஆக உயர்ந்துள்ளது. புதிய கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

“எரிபொருள் விலைகள் குறையும் போது மீண்டும் கட்டணங்கள் குறைக்கப்படும் மற்றும் இருக்கை திறனுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான தடையை அரசாங்கம் நீக்கும்” என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்