27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 554 தொற்றாளர்கள்!

நேற்று 554 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 582,149 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாடு முழுவதிலும் 8,790 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 301 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,527 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 2,138 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 21 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் இலங்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,832 ஆக அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

லசந்தக்கு நீதி வேண்டும் – சஜித்

east tamil

Leave a Comment