வட்டவளை- ரொசல்ல புகையிரத நிலையத்துக்கு அண்மையில் புகையிரதத்தில் மோதுண்டு தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.
கொழும்பு- கோட்டையிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே புகையிரதம் மோதுண்டே இம்மூவரும் மரணித்துள்ளார்.
அவர்கள், விபத்தில் சிக்கினார்ளா அல்லது பகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.