முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தமைக்காக கைதான 10 பேரும் 7 மாதங்களின் பின் பிணையில் விடுதலை!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாசிக்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 2 பெண்களும் கைதாகினர்.

7 மாதங்களாக பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால்  விடுதலை செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் இரட்ணவேல், க.சுகாஷ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகினர்.

spot_imgspot_img

More like this
Related

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...

உறுப்பு தானம் மூலம் பிறர் வாழ்வை வளப்படுத்தி மறையாத மாமனிதர்கள்!

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் உலக உடல் உறுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்