நாடாளுமன்ற குழப்பங்களை ஆராய குழு!

Date:

டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் பதிவாகிய அமைதியின்மை தொடர்பில் ஆராய சபை சபாநாயகரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்த குழு அமைக்கப்படவுள்ளது.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், அனுரபிரியதர்ஷன யாப்பா, ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ.சுமந்திரன், விஜித ஹேரத், கயந்த கருணாதிலக ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்