நேற்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

Date:

நேற்று 741 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19  தொற்றாளர்களின் எண்ணிக்கை 568,423 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையளம் காணப்பட்டவர்களில் 739 பேர் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த இருவருக்கும் தொற்று உறுதியானது.

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது 11,251 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, கோவிட்-19 இலிருந்து குணமடைந்த 362 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,688 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 2,319 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 23 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் இலங்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மரணித்தவர்களின் எண்ணிக்கை 14,484 ஆக அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்