24.7 C
Jaffna
January 7, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

யுகதனவி மின்உற்பத்தி நிலைய வழக்கை 5 நீதிபதிகள் குழாம் விசாரிக்கும்!

யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிரான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழாம் நவம்பர் 29 முதல் விசாரிக்கவுள்ளது.

New Fortress-யுகடனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை உரிமைகள்  மனுக்களை விசாரிக்க 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் உயர்  நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பலரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி மற்றும் இலங்கை அரசு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

Leave a Comment