புதிதாக இணைக்கப்பட்ட பட்டதாரிகளிற்கு நிரந்தர நியமனம், 41,000 ரூபா சம்பளம்!

Date:

அரச சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளிற்கு நிரந்தர நியமனம் வழங்கி, அவர்களுக்கு 41,000 ரூபா மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏறக்குறைய 58,000 பட்டதாரிகள் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டதாகவும் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்