27.3 C
Jaffna
December 5, 2021
இலங்கை

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனத்திற்கு புதிய வழிகாட்டல் வர்த்தமானி!

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் வர்த்தமானி அறிவித்தலாக வௌியிடப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பளை கல்விக்கோட்ட அலுவலகம் முன் ஆசிரியர்கள் போராட்டம்!

Pagetamil

வவுனியாவில் ஒரு கிராமம் முடக்கம்!

Pagetamil

கட்டிடத்திலிருந்து விழுந்து கடற்படை சிப்பாய் பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!