நேற்று 59,921 பேருக்கு COVID-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள தகவல்படி-
சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 845 பேருக்கும், இரண்டாவது சினோபார்ம் டோஸ் 3,249 பேருக்கும் வழங்கப்பட்டது.
1,286 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 873 பேருக்கு இரண்டாவது ஃபைசர் டோஸ் வழங்கப்பட்டது.
53,664 பேருக்கு ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டது.
மேலும், 4 பேர் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றனர்.
இலங்கையில் இதுவரை 13,721,117 பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1