Pagetamil
இலங்கை

‘எதிரிகளிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்’: முருகன் கோயிலில் யாகம் செய்த அனந்தி!

ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி நேற்றைய தினம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் சத்துரு சங்கரர் யாகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் ஆலயம் ஒன்றிலேயே குறித்த யாகம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொது செயலாளர் நாயகம் அனந்தி சசிதரனால் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனந்தி சசிதரன் கருத்து தெரிவித்தபோது-

ஈழத்தமிழருக்கு இறை ஆசி வேண்டி இந்த யாகம் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் எதிரிகளால் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்கு முறைகள் தீரவேண்டும். உண்மையில் எமது மக்களுக்கு இப்போது தேவை இறை நீதி. புனிதமான இந்த மாதத்தில், இந்த வாரத்தில், நாங்கள் சத்துரு யாகத்தை நடாத்தியிருக்கின்றோம். தொடர்சியாகவும் இவ்வாறு யாகத்தை பல ஆலயங்களிலும் நடாத்தவுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

வவுணதீவு கொலை சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு சேவை பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!