இலங்கை பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்கள்! By: Pagetamil Date: November 22, 2021 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் 855 குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதாயம் முன்னிலையில் இன்று வாசிக்கப்பட்டது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleசிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!Next articleமுல்லைத்தீவு மாவட்டத்திலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம்! More like thisRelated ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல் divya divya - November 4, 2026 ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்... திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி! divya divya - November 4, 2026 திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட... உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு divya divya - November 4, 2026 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று... பரபரப்பான செய்திகள் ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல் திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி! உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு நச்சுப்புகையை சுவாசித்ததால் உயிரிழந்த ஜோடி கைதான பெண் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்