மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த கல்கிசை பொலிஸார் ஆறு விபச்சார அழகிகள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அதன் மேலாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 20 -48 வயதிற்குட்பட்டவர்கள்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1