107 சிம் அட்டைகள் வைத்திருந்து பெண்களிற்கு ஆபாசப்படம் அனுப்பிய ஆசாமி கைது!

Date:

பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு ஆபாச படங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் ஒருவர் கஹவத்தை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது உடல் உறுப்புகளை புகைப்படம் எடுத்து பெண்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமான 40 வயதுடையவரே கைதாகியுள்ளார்.

சந்தேகநபரின் வீட்டில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 107 தொலைபேசி சிம்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பல்வேறு நபர்களின் தேசிய அடையாள அட்டைகளின் நகல்களை  பெற்று, அவற்றைப் பயன்படுத்தி சிம்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்