மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

Date:

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஒன்பது மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இரவு 8.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரவு 8.30 மணி வரை மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்ட மற்றும் உக்குவெல ஆகிய பகுதிகளில் இரண்டாம் நிலை எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோறளை, யட்டிநுவர, பஸ்பாகே கோரளை, கங்காவட கோரளை, உடுநுவர, டோலுவ, ஹரிஸ்பத்துவ, பாதஹேவஹெட்ட மற்றும் உடபலத்த,

பதுளை மாவட்டத்தில் எல்ல மற்றும் பசறை,

காலி மாவட்டத்தில் நாகொட, பத்தேகம, எல்பிட்டிய மற்றும் நெலுவ,

களுத்துறை மாவட்டத்தில் ஹொரண, இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள,

கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, ருவன்வெல்ல, ரம்புக்கன மற்றும் மாவனல்ல,

இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, இரத்தினபுரி, நிவித்திகல, எலபாத, கிரியெல்ல, அயகம, எஹலியகொட மற்றும் குருவிட்ட,

குருநாகல் மாவட்டத்தில் மல்லவப்பிட்டிய மற்றும் மாவத்தகம மற்றும் கொழும்பு மாவட்டத்தில் சீதாவக ஆகிய பிரதேசங்களில் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

 

 

மேலும், கண்டி மாவட்டத்தின் கங்கை இஹல கோரளை, யட்டிநுவர, பஸ்பகே கோரளை, கங்காவட கோரளை, உடுநுவர, டோலுவ, ஹரிஸ்பத்துவ, பாதஹேவஹெட்ட மற்றும் உடபலாத, எல்ல மற்றும் பதுளை மாவட்டம், நாகொட, நாகொட, பசறை ஆகிய இடங்களில் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

காலி மாவட்டத்தில் நெலுவ, களுத்துறை மாவட்டத்தில் ஹொரண, இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள, யட்டியந்தோட்டை, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, ருவன்வெல்ல, ரம்புக்கன மற்றும் கேகாலை மாவட்டத்தில் மாவனல்ல, கலவான, கிகலிய, இரத்தினபுரி, நிதபாஹெல்ல, நிதபாஹெல்ல , இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட மற்றும் குருவிட்ட, குருநாகல் மாவட்டத்தில் மல்லவப்பிட்டிய மற்றும் மாவத்தகம மற்றும் கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்