நகரங்களுக்கு இடையேயான கடுகதி புகையிரதங்கள் நாளை (8) முதல் இயங்கும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியதன் மூலம், மாகாணங்களுக்கு இடையேயான அலுவலக புகையிரதங்கள் நவம்பர் 1 ஆம் திகதி முதல் இயங்கத் தொடங்கின.
எனினும் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள் மற்றும் இரவு 7 மணிக்குப் பிறகு வழக்கமான புகையிரத நேர அட்டவணைகள் குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1