விளம்பரபலகை அகற்றிய விவகாரம்: மன்னார் நகரசபை தலைவரின் செயற்பாட்டுக்கு நீதிமன்றம் தடை!

Date:

மன்னார் நகர பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு செந்தமான இடத்தில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் விளம்பர பலகை உரிய அனுமதிகளை பெற்று வைக்கப்பட நிலையில் விளம்பர பலகையை அகற்ற மன்னார் நகர சபை தலைவர் முயற்சி மேற்கொண்ட நிலையில் குறித்த செயற்பாட்டுக்கு மன்னார் மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

மன்னார் நகரசபை தலைவரின் வதிவிடத்திற்கு அருகில் உள்ள குறித்த தனியார் விருந்தினர் விடுதியின் விளம்பர பலகையை அகற்று நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் தனியார் விருந்தினர் விடுதியின் உரிமையாளரால் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக மன்னார் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ருந்தது.

வழக்கை விசாரித்த மன்னார் மேல் நீதி மன்ற நீதிபதி குறித்த விளம்பர பலகை தொடர்சியாக கட்சிப்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

தனிப்பட்ட பகை காரணமாகவே மன்னார் நகரசபை தவிசாளர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என, தனியார் விடுதி உரிமையாளர் குற்றம்சாட்டியிருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்