யாழ் மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், பங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
யாழ் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படை சீருடை விவகாரம் தொடர்பாகவே விசாரணை இடம்பெறவுள்ளது.
கொழும்பிலிருந்து வந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வ.பார்த்தீபன், இன்று காலை 10.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.



