A/L மாணவர்களிற்கு இன்று முதல் ஃபைசர் தடுப்பூசி!

Date:

ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் முன்னோடித் திட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று, தடுப்பூசியைப் பெற அறிவிக்கப்பட்ட மையங்களிற்கு மாணவர்களைஅழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களிடம் சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்