தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகளிற்காக, நாளை மத்திய செயற்குழு கூடுகிறது.
கட்சியின் உள்விவகாரங்களில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி ஏற்பட்ட குழப்பங்களையடுத்து, விரைவில் பொதுக்குழு கூடி, புதிய நியமனங்கள் சில இடம்பெறவுள்ளது.
இதற்கான முன்னாயத்தமாக நாளை மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1