27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

டிசம்பர் வரை தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்துங்கள்!

குறைந்தபட்சம் டிசம்பர் இறுதி வரையாவது தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த வேண்டுகோளை விடுத்தார்.

தினமும் சுமார் 700 கோவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில், தேவையற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இது உறவினர்களைப் பார்க்கவோ அல்லது உல்லாசப் பயணங்களில் ஈடுபடவோ ஒரு காலம் அல்ல.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை பயணத்தை குறைக்குமாறு அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

Leave a Comment