27.7 C
Jaffna
June 28, 2022
இலங்கை

டிசம்பர் வரை தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்துங்கள்!

குறைந்தபட்சம் டிசம்பர் இறுதி வரையாவது தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த வேண்டுகோளை விடுத்தார்.

தினமும் சுமார் 700 கோவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில், தேவையற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இது உறவினர்களைப் பார்க்கவோ அல்லது உல்லாசப் பயணங்களில் ஈடுபடவோ ஒரு காலம் அல்ல.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை பயணத்தை குறைக்குமாறு அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தரமற்ற உரம் இறக்குமதியை தடை செய்யுங்கள்!

Pagetamil

வைத்தியசாலையிலிருந்து தந்தையை அழைத்துச் சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி!

Pagetamil

5,000 ரூபா கொடுப்பனவு 12, 13ஆம் திகதிகளில்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!