கொழும்பை அண்டிய பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த பீல்ட் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னகர்த்தப் போவதில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1