தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 94 பேர் கைது!

Date:

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து மொத்தம் 80,654 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று  மேற்கு மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,414 வாகனங்களில் பயணம் செய்த 2,258 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

தேவையான அனுமதியின்றி 186 வாகனங்களில் பயணம் செய்த 317 நபர்கள் சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை...

எம்.கே.சிவாஜிலிங்கம் காலமானார்

மூத்த அரசியல் போராளியும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்