26.1 C
Jaffna
January 29, 2025
Pagetamil
இலங்கை

2021 இன் 2வது காலாண்டில் 12 .3% பொருளாதார வளர்ச்சி

ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரசாங்கம் 12.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், இலங்கை திருப்திகரமான அளவில் உள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஏற்றுமதி 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

கோவிட் -19 க்கு எதிராக 60 சதவிகித மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதால் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தை அரசாங்கம் மேற்கொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை கையாளும் போது  உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் இலங்கையர்களின் உயிர்களைப் பாதுகாக்க முடிந்தது. COVID-19 தொற்றுநோயைக் கையாண்டதற்காக நாடு சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் சிக்குன்குனியா பாதிப்பு!

Pagetamil

இந்திய மீனவர்களென்றதும் ஓடிச்சென்று பார்த்த ஜேவிபிக்காரர்கள்!

Pagetamil

அனுரவுக்கு யாழில் வலுக்கும் எதிர்ப்பு

Pagetamil

வைத்தியசாலை பெண் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு, சம்பவ நேரம் இயங்காதிருந்த கண்காணிப்புக் கமரா

Pagetamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

Leave a Comment