திருக்குமரன் நடேசன் இன்று விசாரணைக்கு முன்னிலையாகிறார்!

Date:

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் வெளியான தகவல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, திருக்குமரன் நடேசனை இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிவந்த தகவல்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் விரைவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ புதன்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்