இலங்கை மற்றும் ஓமான் அணிகளிற்கு இடையிலான ரி20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
வரவிருக்கும் ஐசிசி ரி20 உலகக் கோப்பைக்கான தயார்ப்படுத்தலிற்காக ஓமான் மற்றும் இலங்கை இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன.
இரண்டு போட்டிகளும் அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படும். முதல் போட்டி இலங்கை நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர இந்த தொடரில் பங்கேற்கமாட்டார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1