25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

ஜனாதிபதி- இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு!

இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (05) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் இந்திய-இலங்கை ஒத்துழைப்புமற்றும் நட்புறவு ஆகியவற்றின் வலுவான உறவை அவர்கள் மீள உறுதிப்படுத்தியதுடன் இப் பரந்தபங்குடைமையை சகலமட்டங்களிலும் முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பருத்தித்துறை மரக்கறி சந்தை வியாபாரிகளின் அதிருப்தி

east tamil

போதையில் வண்டியை செலுத்தியமைக்கு தண்டம் 25000/

east tamil

கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் 100 பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு

Pagetamil

கனகபுரம் துயிலுமில்லத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வி

east tamil

சீதுவவில் இந்திய பிரஜை தூக்கில் மரணம்

east tamil

Leave a Comment