இத்தாலி நகரசபை தேர்தலில் 6 இலங்கையர்கள் போட்டி!

Date:

இத்தாலியில் நடைபெறும் மாநகரசபை தேர்தலில் இந்த முறை 6 இலங்கையர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தாலிய தேர்தலில் முதன்முறையாக அதிகளவான இலங்கையர்கள் இம்முறையே போட்டியிடுகிறார்கள்.

மிலான் மற்றும் நாபோலி தொகுதிகளுக்கு இந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இந்த தொகுதிகளில் அதிகளவான இலங்கையர்கள் வசித்து வருகிறார்கள்.

தம்மிக சந்திரசேகர, ராய் கங்கா,  கிறிஸ்டோபர் டம்பகே,  கிறிஸ்டினா கிட்மி ஆகியோர் மிலான் நகரசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

அஞ்சலி அழகக்கோன், ரவீந்திர ஆகியோர் நாபோலி நகர சபைக்கு போட்டியிடுகின்றனர்.
இத்தாலியின் நகரசபை தேர்தல் நாளை (03) மற்றும் நாளை மறுநாள் (04) நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்