அரிசி கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி நீக்கம்!

Date:

அரிசியின் அதிகபட்ச விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையால் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசிக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு அண்மையில்அமைச்சரவை அங்கீகாரமளித்ததை தொடர்ந்து, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர்...

இடம்மாறி படுத்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

அஹுங்கல்லவின் கல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 74 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்