1ஆம் திகதி முதல் நாடு திறக்கப்பட்டாலும் இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும்!

Date:

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாடு மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இரவு நேர ஊரடங்வை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் அமுலாகும்.

அதன்படி, திருமணங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்கும் விழாக்களை வீடுகளில் மட்டுமே நடத்த அனுமதிக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இறுதிச் சடங்குகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனதெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பன்னிப்பிட்டியாவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

கொழும்பு, பன்னிப்பிட்டிய – தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள்...

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிய கோர விபத்து- 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20)...

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்: ஒருவர் மீட்பு- இருவர் மாயம்

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்  கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்