பல்கனியில் காதலனுடன் உல்லாசமாக இருந்த போது அரைநிர்வாணமாக தவறி கீழே விழுந்த யுவதி!

Date:

வீட்டின் பல்கனியிலிருந்து, அரைகுறை ஆடையுடன் யுவதியொருவர் கீழே விழும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்கனியிலிருந்து விழும் யுவதி, கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் மேற்பகுதியில் விழுந்தார். அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பித்துள்ளார்.

செப்டம்பர் 5 ஆம் திகதி தைவானின் தைபேயில் இந்த சம்பவம் நடந்தது.

அடுக்குமாடி கட்டிடத்தின் பல்கனியில் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்த சமயத்திலேயே தவறி விழுந்தார். இதனால் காரின் மேல் கூரையில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

சிவப்பு சட்டை, கீழ் உள்ளாடையுடன் அந்த யுவதி கீழே விழுந்தார்.

சம்பவ இடத்தில் நின்ற ஒருவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,  “சம்பவம் நடந்தபோது நான் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அவர் விழுந்ததை நான் பார்க்கவில்லை. ஆனால்  பலத்த சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்த போது அந்த பெண் காரின் மேல் இருந்தாள். ஒரு மனிதன் அவருக்கு உதவி செய்தார்” என்று கூறினர்.

யுவதி கீழே விழுந்ததும், காதலன் கீழே இறங்கி வந்து, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.

யுவதி சில நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.

அந்த ஜோடி பின்னர் காரின் உரிமையாளருக்கு இழப்பீடு செலுத்தியது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்