செ.கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டவர்களிற்கு பொலிஸ் பிணை!

Date:

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எதிர்வரும் 27ஆம் திகதி அவர்கள் யாழ் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினரிடமிருந்து பொலிசார் பறித்தெடுத்த கைத்தொலைபேசியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்