25.8 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

120,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வந்தடைந்தன!

ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து 120,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிள் நாட்டை வந்தடைந்துள்ளன.

தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் அதிகாலை 1.52 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய து.

1,450 கிலோ எடையுள்ள சரக்குகள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மத்திய களஞ்சியங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் கண்டியில் வசிப்பவர்களுக்கு இரண்டாவது ஜப் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவர்களிடையே அதிகரித்த புகையிலை உற்பத்திகளின் பயன்பாடு: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

east tamil

ஹிக்கடுவவில் சலவை இயந்திரத்தில் மறைக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருள்: இருவர் கைது

east tamil

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு: பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய புதிய மாற்றம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

Leave a Comment