மாணவர்களிடையே அதிகரித்த புகையிலை உற்பத்திகளின் பயன்பாடு: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

Date:

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின்‌ பயன்பாடு அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும்‌ பல்வேறு வகையான சிகரெட்டுகளை மாணவர்கள்‌ பாவிப்பது ஆபத்தானது என காலி தேசிய வைத்தியசாலையின்‌ விசேட உளநல வைத்திய நிபுணர்‌ ரூமி ரூபன்‌ தெரிவித்துள்ளார்‌.

அத்துடன்‌ குறித்த மாணவர்களைப்‌ பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களுக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌ உள்ளதாகவும்‌ அவர்‌ குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகரின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளின் இடையூறுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும்...

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்