இலங்கையின் கொரோனா மரணங்கள் 12,000ஐ கடந்தது!

Date:

இலங்கையின் COVID-19 தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 12,000ஐ கடந்துள்ளது.

நேற்று (17) நாட்டில் 84 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை பதிவான கொரொனா மரணங்களின் எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று, 51 ஆண்களும் 33 பெண்களும் மரணித்துள்ளனர்.

34 ஆண்கள் மற்றும் 24 பெண்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.

15 ஆண்கள் மற்றும் 8 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

2 ஆண்களும், ஒரு பெண்ணும் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்