பாடசாலை மாணவர்களை தடுப்பூசிக்கு தயார்படுத்துங்கள்: பெற்றோருக்கு அறிவித்தல்!

Date:

பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி  வழங்கும் காலப்பகுதி இறுதி செய்யப்படாத போதிலும், பாடசாலை செல்லும் பிள்ளைகளை தடுப்பூசி பெற தயார் செய்யுமாறு சுகாதார அமைச்சகம் பெற்றோருக்கு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் வரை பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்காது என்றும் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் செலுத்தப்படும் திகதிகள் மற்றும் இடங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்